மீனவர்களுக்கு எச்சரிக்கை.. மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்- வானிலை ஆய்வு மையம்!
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால், அந்த பகுதிகளில் மீனவர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை