நடிகர் சிவகார்த்திகயேன் தற்பொழுது டாக்டர் மற்றும் அயலான் என்று இரண்டு படங்கள் நடித்து வருகிறார், மேலும் உலகம் உலகம் முழுவதும் பரவி வரும் கொரனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 3 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோவையும், உயிரை பணயம் வைத்து வேலை செய்பவர்களுக்கு நன்றியை தெரிவித்து வீடியோவையும், தங்கள் கருத்துக்களையும் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு […]