பீகாரில் ஆகஸ்ட் 1 முதல் இலவச மின்சாரம் – நிதிஷ்குமார் அறிவிப்பு.!
பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு யாருமே எதிர்பாரா அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, பீகாரில் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் 125 யூனிட் இலவச மின்சாரம் வழங்கவுள்ளதாக முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். அதன்படி, ஆகஸ்ட் 1, 2025 முதல், பீகாரில் உள்ள அனைத்து நுகர்வோருக்கும் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். அதாவது 0 முதல் 125 யூனிட் வரையிலான மின்சார […]