சர்வதேச இளைஞர் திறன் நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் . ஐ.நா பொதுச் சபை 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சர்வதேச இளைஞர் திறன் நாள் பற்றிய தீர்மானத்தை கொண்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15-ஆம் தேதி சர்வதேச இளைஞர் திறன் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த நாளில் இளைஞர்களை வாழ்த்தும் வண்ணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘இளைஞர்களே […]