Tag: Wrong Diet Plan

யூடியூப் வீடியோ பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற சிறுவன் உயிரிழப்பு.!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவன், உடல் எடையை குறைப்பதற்காக யூடியூப் வீடியோக்களைப் பார்த்து, முறையற்ற உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி முறைகளைப் பின்பற்றியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக உணவு உட்கொள்ளாமல், பழச்சாறு மட்டுமே குடித்து உடற்பயிற்சி செய்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அவரது உடல்நிலையை மோசமாக்கி, உயிரிழப்புக்கு வழிவகுத்துள்ளது. மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள், உடல் […]

#Kanniyakumari 4 Min Read
Diet