விளையாட்டு

IPL 2018:மும்பை இந்தியன்சின் பலவீனம் எனக்கு தெரியும் …!அதனால் எளிதில் வீழ்த்தி விடலாம் ..!அணி மாறியதும் வேலையை காட்டிய பாஜ்ஜி …!

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இரண்டு ஆண்டுகளாக களமிறங்காத நிலையில் இந்த முறை களம் காண்கின்றன ஐபிஎல் 11வது சீசன் வரும் 7ம் தேதி தொடங்குகிறது.தோனியின் தலைமையில் சென்னை அணி மீண்டும் களமிறங்குகிறது. அதனால் சென்னை அணியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதுவரை சென்னை அணிக்காக ஆடிவந்த தமிழக வீரர் அஸ்வின், இந்த முறை பஞ்சாப் அணியின் கேப்டனாக களமிறங்குகிறார். அவருக்கு பதிலாக ஹர்பஜன் சிங் சென்னை அணிக்காக ஆடுகிறார். கடந்த 10 சீசனிலும் ஹர்பஜன் மும்பை […]

#Chennai 5 Min Read
Default Image

வெறும் 102 போட்டிகளை ரூ 6,138 கோடிக்கு ஏலத்தில் எடுத்த ஸ்டார் நிறுவனம்…!உலக அளவில் இது அதிகபட்ச தொகையாகும்…!

இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.ரூ 6,138 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஸ்டார் நிறுவனம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான ஏலத்தில் இதுவே அதிகபட்ச தொகையாகும்.2018-2023 வரைக்குமான ஒப்பந்தமாகும் இது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட்டின் இரண்டு பணமழை உரிமைகளை ஸ்டார் இந்தியா பெற்றுள்ளது, ஒன்று ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பு உரிமை, இதனை கடந்த செப்டம்பர் 2017-ல் ரூ.16,347 கோடிக்கு தட்டிச் சென்றது. ஐபிஎல் ஒப்பந்தம் 2018-22 […]

#Chennai 4 Min Read
Default Image

IPL 2018:ரசிகர்களை விட கப் அடிக்குறதுதான் முக்கியம் …!ஆனா இந்த தடவ கப் மிஸ் ஆகாது …!விராத் கோலி ஓபன் டாக்…!

வரும் 7-ம் தேதி தொடங்கி மே 27-ம் தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 11-வது சீசன்  நடைபெறவுள்ளது. இதில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோலி தலைமையில் களமிறங்கவுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து பெங்களூர் கேப்டன் கோலி கூறியிருப்பதாவது:- “தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை தொடர்ந்து மூன்று வாரங்களாக பேட்டை விராட் கோலி கையில் எடுக்கவில்லை. இந்த நிலையில், ஐ.பி.எல் போட்டியை முன்னிட்டு, கடந்த 12 நாட்களாக பெங்களூருவில் நடந்து வரும் வலைப்பயிற்சியில் பயிற்சி எடுத்து […]

#Cricket 5 Min Read
Default Image

பாகிஸ்தானில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி …!

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு  பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர், 13 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்படி  அழைப்பு விடுத்துள்ளார். உள்துறை அமைச்சர் அஹ்சன் இக்பால், இங்கிலாந்து உயர் ஆணையர் தாமஸ் ட்ரெவிற்கு, பாகிஸ்தான் அடைந்திருக்கும் முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு அங்கீகரிக்க அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தான் மண்ணில் சமீபத்தில் சர்வதேச போட்டிகள் நடைபெற்றது, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை நாங்கள் ஒழித்ததற்கான சாட்சியாகும் என்றும் இக்பால் தெரிவித்தார். தாமஸ் கூறுகையில், “இந்த கோடைக்கால கிரிக்கெட் போட்டியை நான் எதிர்பார்த்து […]

#Cricket 4 Min Read
Default Image

தமிழகத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் கிடையாது ..!போட்டிக்கான டிக்கெட்டை வாங்கி உள்ளோம்….!மீறி கிரிக்கெட் நடந்தால் மைதானத்தில் நாங்கள் யார் என காட்டுவோம்…!

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை வாங்கி உள்ளோம்.மீறி கிரிக்கெட் நடந்தால் மைதானத்தில் நாங்கள் யார் என காட்டுவோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் என்று தெரிவித்தார். வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எதிர் கொள்கின்றனர்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் திறந்த பேருந்தில் சென்னையை சுற்றிப்பார்த்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் […]

#ADMK 4 Min Read
Default Image

ஐசிசி டெஸ்ட் போட்டியில் யாரு டாப் என்று வெளியீடு …!விராத் ,ஸ்மித் இதில் யாரு முதலிடம் …!விவரம் இதோ …!

இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி ஐசிசி டெஸ்ட் ரேங்கிங் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்  2வது இடத்தில் நீடிக்கிறார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஷ்வின் 5வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் ரேங்கிங் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 912 புள்ளிகளுடன் தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறார். ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் 929 புள்ளிகளுடன் நம்பர்-1 இடத்தில் […]

#Cricket 4 Min Read
Default Image

டேவிட் வார்னர் புதிய யோசனை ..!மேல்முறையீடு செய்ய வாய்ப்பு?

முன்னால் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய போர்டு தனக்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என  தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது கேமராவில் பதிவானது. இதைத் தொடர்ந்து, மூத்த வீரர்களின் ஆதரவுடன்தான் அவர் இவ்வாறு செய்ததாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒப்புக்கொண்டார். அதனால், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு ஓராண்டும், பான்கிராப்டுக்கு 9 மாதங்களும் கிரிக்கெட் […]

#Cricket 5 Min Read
Default Image

சச்சின் சொன்ன கருத்தால் முக்குடைந்த அப்ரிடி…!சச்சினையே காண்டாக்கிய அப்ரிடி…!

“காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் தாக்கப்படுவதாக ” பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில்  கருத்து பதிவிட்டிருந்தார். அந்த கருத்திற்கு, இந்திய வீரர்கள் காம்பீர், சுரேஷ் ரெய்னா மற்றும் முன்னாள் வீரர் கபில் தேவ் பதிலடி கொடுத்திருந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது, ” நம் நாட்டை நிர்வகிக்கவும், இயக்கவும் நம்மால் இயலும். வெளியிலிருந்து ஒருவர் தெரிந்து கொள்ளவோ, நாம் என்ன செய்ய வேண்டும் என கூறவோ […]

#Cricket 4 Min Read
Default Image

நம்ம சிஎஸ்கே-க்கு ஓபனிங் யாரு தெரியுமா?யாருன்னு தெரிஞ்சா உண்மையிலே விசில் பறக்கும் …!நீங்களே பாருங்க …..

பதினோறாவது ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது.8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் பஞ்சமில்லாத இந்த திருவிழாவில், இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு களமிறங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இடம் பெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வரிசையில் ஆட தோனிக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,இந்திய கிரிக்கெட் அணியில் தோனி 6 […]

#Chennai 4 Min Read
Default Image

அப்ரிடியை வறுத்தெடுத்த இந்திய முக்கிய தலைகள் …!முதல நீங்க அடக்கி வாசிங்க …!

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் சர்ச்சை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே தொடர்ந்து நீடித்தது. காஷ்மீர் பகுதியில் தீவிரவாத ஊடுருவலும் இந்தியா – பாகிஸ்தான் இராணுவத்தினர் இடையே அடிக்கடி துப்பாக்கி சூடும் நடந்து வருகிறது. இதற்கிடையில்,காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்து கூறினார். அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,”இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில், வருத்தமளிக்கும் வகையிலும் அபாயகரமான வகையிலும் சம்பவங்கள் […]

#Cricket 5 Min Read
Default Image

பாகிஸ்தான் அபாரம் வெற்றி …!வெஸ்ட் இண்டீஸ் வாஷ் அவுட் ஆன பரிதாபம் …

பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும்  வெற்றி பெற்றுயுள்ளது.வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. பாதுகாப்பு பிரச்னையை காரணம் காட்டி முன்னணி வீரர்கள் வெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. இரண்டாம் கட்ட வீரர்கள் ஜேசன் முகமது தலைமையில் அங்கு சென்றுள்ளனர். ஏற்கனவே நடந்த இரண்டு போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று இருந்தது. இறுதி போட்டி கராச்சியில் நேற்று நடந்தது. இந்நிலையில், மூன்றாவது டி-20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற […]

#Cricket 5 Min Read
Default Image

எனக்கு இந்த தண்டனை சரியானதுதான்…!வேறு எதுவும் எனக்கு வேண்டாம் …!கதறும் ஸ்மித் …!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்,தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட தலா ஓராண்டு தடையும், இளம் வீரர் கேமரூன் பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதித்து  அதிரடி நடவடிக்கையை எடுத்தது. தாயகம் திரும்பிய ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் தேசத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டதாகவும், தங்களை மன்னிக்கும்படியும் கண்ணீர் விட்டனர்.குறுக்குவழியை கையாண்டதால் பெயர், புகழை இழந்ததுடன் […]

#Cricket 3 Min Read
Default Image

IPL 2018:எல்லாரும் வந்துவுடனே கிளாஸ் எடுக்காங்க அப்டி ,இப்டின்னு ஆனா பாண்டிங் செம..!வேற லெவல் …!புகழ்ந்த இளம் இந்தியர் ..!

ஷ்ரேயஸ் ஐயர்  டெல்லி டேர் டெவில்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நிகழ்த்திய உரை, வெற்றி பற்றிய அவரது வலியுறுத்தல் மெய்சிலிர்க்க வைத்ததாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் ஆக்ரோஷமான, பாசிட்டிவான அணுகுமுறைக்கு பெயர்பெற்ற ரிக்கி பாண்டிங் அணிக்கு உத்வேகமூட்டும் பேச்சு ஒன்றை வழங்கினார். இது குறித்து ஷ்ரேயஸ் ஐயர் கூறும்போது, “பாண்டிங் ஆக்ரோஷமானவர், எப்போதும் பாசிட்டிவ் மனநிலையில் இருப்பவர். முதல் நாளில் அவர் வழங்கிய உரை எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. அவரது மன அமைப்பே […]

#Cricket 4 Min Read
Default Image

IPL 2018: ஐபிஎல் போட்டி நடைபெற்றால் கிரிக்கெட் வீரர்களை சிறைபிடிப்போம் …!வீரர்களை மிரட்டும் அன்சாரி …!

சென்னையில் ஏப்.10இல் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் கிரிக்கெட் வீரர்களை சிறைபிடிப்போம் என்று  மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எதிர் கொள்கின்றனர்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் திறந்த பேருந்தில் சென்னையை சுற்றிப்பார்த்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் போன்ற வீரர்கள் […]

#ADMK 3 Min Read
Default Image

IPL 2018:ஐபிஎல் போட்டியை நாங்களும் ஒளிப்பரபுவோம் …!பிரபல தியேட்டர் அனுமதி கேட்டு புகார் மனு …!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை சென்னை உதயம் தியேட்டரில்  ஒளிபரப்ப அனுமதி கேட்டு காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2018 கிரிக்கெட் போட்டி, வருகிற 7ஆம் தேதி தொடங்க இருக்கிறது. சென்னையில் முதல் போட்டி வருகிற 10 ஆம் தேதி தொடங்குகிறது. டிஜிட்டல் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி கடந்த மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். இதனால், ஏற்கெனவே ரிலீஸ் செய்த […]

#ADMK 4 Min Read
Default Image

IPL 2018:ஐபிஎல் போட்டிகளுக்கு தடை?மத்திய அரசு, பிசிசிஐ-க்கு பதிலளிக்க உத்தரவு ..!

ஐபிஎல் போட்டிகளுக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு செய்யப்பட்டுள்ளது .சூதாட்டத்தைத் தடை செய்யாமல் ஐபிஎல் போட்டிக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும்  சூதாட்ட புகாரில் சிக்கி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார். வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எதிர் கொள்கின்றனர் இந்நிலையில்  ஐபிஎல் போட்டிக்கு தடை கோரிய வழக்கில், வரும் 13க்குள் பதிலளிக்க மத்திய அரசு, […]

#ADMK 2 Min Read
Default Image

IPL 2018:இந்த வருட ஐபிஎல்லுக்கு விளம்பர தூதர் ரெடி …!இவரு தான் விளம்பர தூதர் …!

வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எதிர் கொள்கின்றனர். பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தெலுங்கு மொழிக்கு விளம்பர தூதராக  நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு திரைப்பட இளம் கதாநாயகர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர், அவ்வப்போது சின்ன திரையிலும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். பிக் பாஸ் தெலுங்கில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.   இதனைத் தொடர்ந்து […]

#BJP 3 Min Read
Default Image

நீங்க நோ-பாலில் அவுட் ஆனதற்கு கொண்டாட்டம் போட்டவர்தானே …!அப்ரிடியை வறுத்து எடுத்த கவுட்டி …!

சமூக வலைத்தளவாசிகளின் ட்ரோல்களில் ஷாகித் அப்ரீடி மீண்டுமொரு முறை காஷ்மீர் பற்றி பேசி  சிக்கிக் கொண்டார். கவுதம் கம்பீர் தன் பங்குக்கு அவரை கடுமையாகக் கிண்டல் செய்து பதில் ட்வீட் செய்துள்ளார். ஷாகித் அப்ரீடி “இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர்” என்றும் காஷ்மீர் சுய நிர்ணய உரிமை என்றும் விடுதலைக் குரலை நசுக்கும் அடக்குமுறை என்றும் ஐநா அதாவது UN உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? என்றும் தன் ட்விட்டரில் கொதிப்படைந்துள்ளார். இதற்குக் கவுதம் கம்பீர் தன் […]

#Cricket 3 Min Read
Default Image

சமூக வலத்தளங்களில் அப்ரிடியை விளாசிய இந்தியர்கள் ..!மீண்டும் காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து …!

இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர், என்றும் சுயநிர்ணய உரிமை தேவை என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரீடி  ட்வீட் செய்துள்ளது பரபரப்பாகியுள்ளது. அவர் தனது ட்விட்டரில், “இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் சூழ்நிலை அச்சுறுத்துவதாகவும் கவலையளிப்பதாகவும் உள்ளது. அடக்குமுறை ஆட்சியினால் காஷ்மீர் சுய நிர்ணய உரிமை, விடுதலைக் குரல்களை ஒடுக்க காஷ்மீரில் அப்பாவிகள் பலியாகின்றனர். எங்கே சென்றது ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகள், இவர்கள் ஏன் இந்த ரத்தம் சிந்துதலை தடுக்க முயற்சிகள் எடுக்கவில்லை?” என்று ட்வீட் செய்துள்ளார். […]

#Cricket 4 Min Read
Default Image

IPL 2018:சிஎஸ்கே வீரர்களுக்கு தொடரும் அதிர்ச்சி வைத்தியம்…!முக்கிய ஒபனர் காலி ..!கலக்கத்தில் ரசிகர்கள்…!

வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எதிர் கொள்கின்றனர். இந்நிலையில்  ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் காயமடைந்த தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டூ பிளசிஸ் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.   அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் திறந்த பேருந்தில் சென்னையை சுற்றிப்பார்த்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் ஹர்பஜன் […]

#Chennai 4 Min Read
Default Image