இப்போது ராயல் என்பீல்டு பைக்கின் புதிய மாடலாக ஹிமாலையன் பைக் என்ற பெயரில் வரும் ஜனவரி மாதம் சந்தைகளில் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கில் 411 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் 24.5 பி எச் பி பவரையும்,32 என் எம் டார்க் திறனையும் இந்த வாகனம் பெற்றுள்ளது. இந்த பைக்கில் இன்ஜின் பி எஸ்-6 மாசுக்கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த பைக்கில் டிஸ்க் பிரேக்குடன் டியூவல் சேனல் ஏபி எஸ் பிரேக்கிங் சிஸ்டம்,இண்டிகேட்டருக்கான ஹசார்டு சுவிட்சு வசதி போன்றவை இந்த ஹிமாலயன் மாடலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இந்த் புதிய மடல் பைக்கின் விலை ரூ.1.90 இலட்சம் என எதிர்பார்க்கலாம்.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…