10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்! காரணம் இதுதானா?!

Published by
மணிகண்டன்

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். இவரது பிறந்தநாளான டிசம்பர் 12ஐ இவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். அதே நாளில் இவரது வீடு அமைந்துள்ள போயஸ் கார்டனில் ரசிகர்கள் குவிந்து விடுவாரக்ள்.

இந்நிலையில் நேற்று ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை தனது வீட்டாருடன் கொண்டாடினார். 10 நாட்களுக்கு முன்னதாக டிசம்பர் 2இல் சூப்பர் ஸ்டார் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு காரணம் இந்து மத முறைப்படி அவரது நட்சத்திரமானது நேற்று பிறந்தாளுக்கு  10 நாட்களுக்கு முன்னதாக இருந்ததால் நேற்று அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

2 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

3 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

5 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

5 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

6 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

7 hours ago