சீனாவில் 10 மாடிக்கட்டிடத்தை 28 மணி நேரத்தில் கட்டிமுடித்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள ஷாங்கா நகரில் 28 மணி நேரத்தில் 10 மாடிக்கட்டிடத்தை கட்டி முடித்துள்ளனர் பிராட் குரூப் நிறுவனம். இந்நிறுவனம் இந்த கட்டுமானத்தை தொடங்குவதற்கு முன்னதாக கதவுகள், ஜன்னல்கள், அலமாரிகள், சமையல் அறை, சுவர்கள் என அனைத்தையும் தயார் செய்து வைத்துள்ளனர்.
பின்னர் கட்டுமானம் தொடங்கியவுடன் சுவர்கள், ஜன்னல்கள், கதவுகள், அலமாரிகள் என ஒன்றாக சேர்த்து வைத்து நட்டு போல்ட்டுகளை பயன்படுத்தி இறுக்கி இணைத்துள்ளனர். இதேபோன்று, ஒன்றன் மேல் ஒன்றாக சரியாக வைத்து அடுக்கி 10 மாடிக்கட்டிடத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த கட்டிடம் முடிவடைந்தவுடன் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதியை வழங்கியுள்ளனர். இந்த வேலைப்பாடுகள் அனைத்தும் 28 மணி நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…