சீனாவில் 28 மணிநேரத்தில் கட்டிமுடித்த 10 மாடிக்கட்டிடம்..!சீனாவில் 10 மாடிக்கட்டிடத்தை 28 மணி நேரத்தில் கட்டிமுடித்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.