சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் 200 நாட்களுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் இத்தாலியில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகப்படியான பாதிப்பால் 144 தடை உத்தரவை முதன்முறையாக மேற்கத்திய நாடுகளில் அறிமுகப்படுத்தியது இத்தாலி தான்.
இந்நிலையில், இத்தாலியில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தாலியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், 11,500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 3-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது.
ஆனால், இந்த வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் ஏப்ரல் 12ம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் ஏற்படக் கூடிய அதிகபட்ச பாதிப்பால் இத்தாலி அரசு ஊரடங்கு உத்தரவை படிப்படியாக தளர்த்தும் என நாட்டு சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…