பணிமலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 2பேர் பலி!!

வடபழனியில் உள்ள சென்னை மாநகர அரசு போக்குவரத்துக்கு கழக பனிமலையில் நேற்று பராமரிப்பு பணி நடந்தது. நள்ளிரவு சுமார் 1 மணியளவில், பேருந்து ஒன்று அந்த பனிமலை சுவற்றில் மோதியது. அங்கு வேலை பார்த்து வந்த 7 பெரும் சிக்கினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீ அணைப்பு துறையினர், ஈடுபாடுகளில் சிக்கி இருந்த 7 பேரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில், பாரதி மற்றும் சேகர் என்ற ஊழியர்கள் இறந்தனர். படுகாயம் அடைந்த 5 பேரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025