எம்மாடியோவ்! 3 முட்டை 1672 ரூபாயாம்! அதிர்ச்சியில் உறைந்த இசையமைப்பாளர்!

பிரபல இந்தி இசையமைப்பாளரான விஷால் – சேகருடன் இணைந்து பணியாற்றுபவரும், பாடகருமான சேகர் ராவ்ஜியானி, அகமதாபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலான ஹயாத் ரீஜென்சியில் அவித்த முட்டைகளை ஆர்டர் செய்திருந்தார்.
அதற்கான பில் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த பில்லில் ஜி.எஸ்.டி வரி, சேவை வரி உட்பட பல வரிகளுடன் சேர்த்து 1672 ரூபாய் போடப்பட்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த இவர், மூன்று முட்டைகளுக்கு இவ்வளவு தொகையா? என ஆச்சர்யப்பட்டதுடன், இந்த பிள்ளை தனது இணைய பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
இவருடைய பதிவு இணையத்தில் வைரலான நிலையில், பலரும் கிண்டலாகவும், சீரியஸாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025