ஷாம்பு பாட்டில்களுடன் விமானத்தில் பயணித்த விமானியை கைது செய்த போலீசார் – காரணம் இது தானாம்!

கொலம்பியாவிலிருந்து அமெரிக்க வந்த வாலிபன் ஒருவனின் பையில் இருந்த அரை டஜன் ஷாம்பூ பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. என்னடா ஷாம்பூ பாட்டில் கொண்டுவந்தது ஒரு குற்றமா என்று நினைக்கின்றீர்கள். அது இல்ல குற்றம்.
அவர் அந்த ஷம்பூ பாட்டில்கள் முழுவதும் இருந்தது திரவ போதை மருந்து. அதாவது liquid cocoaine இருந்துள்ளது. 24 பாட்டில்களில் போதை மருந்தை கடத்தியுள்ளனர். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரை உடனடியாக கைது செய்து கொலம்பியா நாட்டிற்கே அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து உயர் அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் எங்கள் நாட்டிற்குள் வருபவர்களை நன்கு சோதித்த பின்பு தான் அனுப்புவோம். திரவமாக இருப்பதால் அதை கடத்துவது எளிதாகிறது எனவும் கூறியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025