முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைமையகமான ஜெனீவாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய, உலக சுகாதார அமைப்பின் அவசர திட்ட செயல் இயக்குநர் மைக்கேல் ரையான், ‘எங்களது கணிப்பின்படி உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று’ ஏற்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார்.
உலகில் மொத்த மக்கள் தொகை 760 கோடி. இதில் 76 கோடி பேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கின்றனர். ஆனால், தற்போதைய கணக்கின்படி, உலகம் முழுவதும் இதுவரை 3 கோடியே 55 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…