தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் நிதியுதவி வழங்கி வரும் நிலையில், தமிழ் திரையுலகின் பிரபலமான காமெடி நடிகர் வடிவேலு அவர்கள், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆட்சிக்கு வந்து ஒரே மாதத்தில் உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார். இந்த கொரோனா காலகட்டத்தில், உங்களையும் உங்கள் சந்ததிகளையும் கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் வலியுறுத்தி உள்ளார்.
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…