தடுப்பூசி போட எளிய டிப்ஸ் சொன்ன நடிகை ஐஸ்வர்யா மேனன்..!

கொரோனா தடுப்பூசியை எளிமையாக எப்படி பதிவு செய்வது என்பதை குறித்து ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் நடிகை ஐஸ்வர்யா மேனன் பதிவிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா மேனன் தமிழ் திரையுலகில் முதன் முறையாக நடிகர் சித்தார்த் உடன் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானார். மேலும் தமிழில் தமிழ்ப்படம் 2, தீயா வேலை செய்யணும் குமாரு, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளதால் திரையுலக பிரபலங்கள் பலர் தடுப்பூசி எடுத்துக்கொள்வதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ஐஸ்வர்யா மேனன் தற்போது தடுப்பூசி குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் எளிமையாக எப்படி தடுப்பூசியை பதிவு செய்வது, எந்த மருத்துவமனையில் எந்த தடுப்பூசி உள்ளது, அதன் இருப்பு குறித்து எப்படி தெரிந்து கொள்வது என்பதை பற்றி அதில் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025