பல வருடங்களுக்கு பின் நடிகர் அஜித்துடன் இணையும் பிரபல நடிகர்!

நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ள பிரபல நடிகர்.
நடிகர் நேர்கொண்ட பார்வை படத்தினை தொடர்ந்து, தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தற்போது அஜித்தின் வலிமை படத்தில், நடிகர் நவ்தீப் வில்லனாக நடிப்பதாக இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இவர் நடிகர் அஜித் நடிப்பில், 2008-ம் ஆண்டு வெளியான ஏகன் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025