கனடாவின் போயிங் 737-8 விமானம் பயணத்தின் போது பழுதடைந்ததால், இடையிலேயே தரையிறக்கப்பட்டுள்ளது.
கனடாவிலுள்ள 737-8 மேக்ஸ் எனும் விமானம் அரிசோனா மற்றும் மாண்ட்ரீல் இடையே பயணித்துக்கொண்டிருந்த பொழுது பழுதடைந்துள்ளது. இடையிலேயே பழுதடைந்த இந்த விமானத்திற்குள் மூன்று ஊழியர்களும் இருந்துள்ளனர், இதனையடுத்து இந்த விமானத்தை அரிசோனாவிலுள்ள டியூசன் எனும் பகுதிக்கு திருப்பிவிட்டுள்ளனர். அங்கு விமானம் சுமூகமாக தரையிறங்கியுள்ளது.
மேலும், இது குறித்து கனடாவின் போயிங் 737-8 விமானம் நிறுவனம், நவீன இயந்திரங்கள் அனைத்தும் ஒரு இயந்திரந்திரத்துடன் இயங்குவதற்கு ஏற்றவாறு தான் வடிமைக்கப்பட்டுள்ளதாகவும், இது போன்ற பிரச்சனைகள் வரும்பொழுது அதனை எதிர்கொள்ளும் வகையில் தங்கள் ஊழியர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…