பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க..?அஜித் ரசிகர்களை திட்டிய கஸ்தூரி.!

Published by
murugan
  • அஜித் ரசிகர் என்ற பெயரில் ஒருவர் டுவிட்டரில் ஆபாசமாக ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார்.
  • இந்த பதிவிற்கு ஒரு சிலர் அதைவிட ஆபாசமாக கமெண்ட் செய்து  வந்து உள்ளனர்.அதில் ஒரு டுவிட்டர் பயனாளி நடிகை கஸ்தூரியையும்  அந்த கமெண்டில் இழுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகை கஸ்தூரி முன்னாள் முன்னணி நடிகைகளில் ஒருவர்.  தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பேர் போனவர் என்றால் அது நடிகை கஸ்தூரி ,அதே போல தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி சர்சையான பதிவால் சிக்கி விடுவார்.

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாமினேஷனில் வந்த முதல் வாரத்திலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.  பின்னர் கஸ்தூரி வழக்கம்போல தனது ட்விட்டர் பக்கத்தில் பல சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு வந்தார்.

ட்விட்டரில் கஸ்தூரி தன்னை  யாராவது கலாய்த்தால் அவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்து விடுவார்.இந்நிலையில் அஜித் ரசிகர் என்ற பெயரில் ஒருவர் டுவிட்டரில்   ஆபாசமாக ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார். இந்த பதிவிற்கு ஒரு சிலர் அதைவிட ஆபாசமாக கமெண்ட் செய்து  வந்து உள்ளனர்.அதில் ஒரு டுவிட்டர் பயனாளி நடிகை கஸ்தூரியையும்  அந்த கமெண்டில் இழுத்துள்ளார்.

 

இதனால் கோபமடைந்த கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார். அதில் “மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா. பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க” என பதிவிட்டு உள்ளார்.

இந்த பதிவை கஸ்தூரி #dirtyAjithFans என்ற ஹாஸ்டாக் பயன்படுத்தி பதிவிட்டு உள்ளார்.இதற்கு நடிகை கஸ்தூரியை கலாய்த்து அஜித் ரசிகர்கள் #DirtyKasthuriAunty என்ற ஹாஸ்டாக் பயன்படுத்தி பதிவிட்டு வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

8 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

8 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

10 hours ago