சென்னை : அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. வெளியான ஐந்து நாட்களுக்குள், இந்த ஆக்ஷன் பொழுதுபோக்கு திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அஜித்தின் ஃபேன் பாயான ஆதிக், தரமான சம்பவத்தை செய்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் படம் வெளியான ஐந்தே […]
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே இருக்கும். அப்படி தான் தற்போது அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் குட் பேட் அக்லி வெளியான முதல் நாளில் இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியாக கோட் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளதா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது. இதனையடுத்து, இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்கிற காரணத்தால் […]
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித் படங்கள் என்றாலே முதல் நாளில் அதிகமாக வசூல் செய்துவிடும். எனவே, குட் பேட் அக்லி படம் அவருடைய கேரியரில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள காரணத்தால் இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் எவ்வளவு கோடி வசூல் செய்யும் என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்திருக்கிறது. இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கணித்த கணிப்பின்படி படம் எவ்வளவு […]
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்து வருகிறார்கள். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை எனவே, அஜித் ரசிகர்கள் பலரும் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது மாஸ்ஸான வில்லன் கதாபாத்திரம் கொண்ட படம் தான் என கூறி வந்தனர். அஜித் மங்காத்தாவுக்கு பிறகு அப்படியான படங்களில் நடிக்கவில்லை என்கிற காரணத்தால் அப்படியான […]
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். திரிஷா, சிம்ரன், அர்ஜுன் தாஸ், எஸ்.ஜே.சூர்யா என பலர் நடித்துள்ளனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு மங்காத்தா பாணியில் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு ஃபேன் பாய் திரைப்படமாக இயக்குனர் ஆதிக் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். படத்தின் டீசர், ட்ரைலருமே பழைய வின்டேஜ் […]
மதுரை அஜித் ரசிகர்கள் சிலர், அஜித்குமாரை பகத் சிங் போல சித்தரித்து வலிமையையும், வரலாறும் அழியாது என்ற வாசகங்களோடு கட்டவுட் வைத்துள்ளனர். தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகராக வளர்ந்துவிட்டவர் நடிகர் அஜித். இவரது ரசிகர்கள் இவர் படம் வெளிவந்தாலே போதும் என கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். அஜித் தனது ரசிகர் மன்றங்களை களைத்து கிட்டத்தட்ட 10 வருடங்காகிவிட்டது. இருந்தும் தற்போது வரையில் அஜித் திரைப்படம் வெளியானால் திரையரங்கில் திருவிழா கோலம் தான். கட்டவுட், போஸ்டர், முதல் நாள் முதல் […]
மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபரை சுத்தப்படுத்தி, அவருக்கு முடி திருத்தம் செய்து, புத்தாடை அணிவித்து மகிழ்ந்தனர். இவர்களது சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு நடிகர்களுக்கும் ரசிகர் மன்றங்கள் உள்ள நிலையில், அவர்கள் மக்களுக்கு தங்களால் என்ற வரை சமூக சேவை செய்து வருகின்றனர். அந்த வகையில், விருதுநகர் மாவட்ட அஜித்குமார் ரசிகர் மன்றத்தினர், மக்களுக்கு பல்வேறு நற்பணிகளை செய்து வருகின்ற நிலையில், வாரம் தோறும் ஞாயிற்று கிழமைகளில், ஒவ்வொரு ஊராக சென்று, மனநிலை பாதிக்கப்பட்ட மக்களை […]
கஸ்தூரியை கிழவி என்று கூறிய அஜித் ரசிகருக்கு சரியான பதலடியை கொடுத்துள்ளார். நடிகை கஸ்தூரி, வழக்கமாக எதாவது சமூக கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையில் சிக்குவார். சில மாதங்களாக இது போன்ற கருத்துக்களை பதிவிட்டதால் இவருக்கும், அஜித் ரசிகர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினைகள் நிலவி வருகிறது .சமீபத்தில் அஜித் ரசிகர்கள் ஆபாசமான முறையில் பேசியதை அடுத்து அஜித் மற்றும் மேனேஜருக்கு டுவிட்டர் மூலம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கஸ்தூரி பிரபுவுடன் நடித்த வீடியோவை பதிவிட்ட ரசிகர் […]
அஜித் ரசிகர் என்ற பெயரில் ஒருவர் டுவிட்டரில் ஆபாசமாக ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார். இந்த பதிவிற்கு ஒரு சிலர் அதைவிட ஆபாசமாக கமெண்ட் செய்து வந்து உள்ளனர்.அதில் ஒரு டுவிட்டர் பயனாளி நடிகை கஸ்தூரியையும் அந்த கமெண்டில் இழுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகை கஸ்தூரி முன்னாள் முன்னணி நடிகைகளில் ஒருவர். தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பேர் போனவர் என்றால் அது நடிகை கஸ்தூரி ,அதே போல தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி சர்சையான பதிவால் […]
யார் தயவும் இன்றி தனது சொந்தக் காலில் சினிமாவில் முன் வந்தவர், தல அஜித். மேலும், ராஷ்மிகா ஒரு விழாவில் “தல அஜித் பெயரை சொன்னாலே கெத்து தான்” எனக் கூறியுள்ளார். மேலும் விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளிவர உள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் காட்சிகள் தற்போது யூ-டியுபில் வெளிவந்துள்ளது. மேலும், யூடியூப் ட்ரெண்டிங்கீல் முதலிடத்தை பெற்றுள்ளது. இதனால், தல மற்றும் தளபதி ரசிகர்கள் தங்களின் ஆதரவுகளை #தளபதிவிஜய்_என்றால்_பயம் #தலஅஜித்னாகெத்து என்ற ஹஸ்டக் […]
தல அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது, பல கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்டப்பார்வை என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்துள்ளார். இப்படம் கடந்த 8-ம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில், இப்படம் வெளியாகி 8 நாட்களை […]
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. மேலும், இவர் பல வெறி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் இன்று ரிலீஸாகியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் முழுவதும் இன்று அஜித் ரசிகர்களின் அட்டகாசம் கொண்டாட்டம் தான் அரங்கேறியுள்ளது. இந்நிலையில், ட்வீட்டரில் […]
தல அஜித் தனது படங்களில் நடிப்பதை தவிர்த்து மற்ற திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதில்லை. மற்ற கேமிரா வெளிச்சம் படாமல் பார்த்துக்கொள்வார். ஆனாலும் ரசிகர்கள் எங்கு பார்த்தாலும் ஆர்ப்பரித்து கொண்டாடுவர். அதே போல அண்மையில் ரசிகர்கள் அஜித்தினை ஒரு இடத்தில பார்த்துவிட ரசிகர்கள் போட்டோ எடுத்துவிட கேட்டுகொண்டனர். ஆதலால் ரசிகர்களிடம் ஒரு போனை கேட்டு வாங்கி அதில் செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்து விட்டார். அந்த படம் பொங்கலன்று வெளியாக உள்ளது. இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தல அஜித் எப்போதுமே பட ஷூட்டிங்கை தவிர வேறு எந்த சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார். அதே போல ஒரு படம் நடிக்க ஆரம்பித்தால், அந்த படம் ரிலீஸாகும் வரை வேறு பட கதைகளை கேட்கமாட்டார். அவரது வீடியோ போட்டோ என […]
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நான்காவது முறையாக நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படம் பொங்கல் பண்டிகை அன்று திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டு போஸ்டர் தவிர வேறெதுவும் படக்குழு வெளியிடாமல் உள்ளது. இதனால் ரசிகர்கள் தல படத்தின் அப்டேட்டுக்காக பொறுமை காத்திருந்த தல ரசிகர்கள் பொறுமையிழந்து தயாரிப்பு நிறுவனத்திற்கே போன் போட்டுள்ளனர். அதற்கு அந்நிறுவனம் இன்று அப்டேட் இருக்கு என கூறியுள்ளனர். […]
தல அஜித் நடிப்பில் அடுத்ததாக விஸ்வாசம் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தை வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு தற்போதே எகிறியுள்ளது. படம் பொங்கலன்று திரைக்கு வரவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது தல அஜித் தன் குடும்பத்துடன் ஓய்வெடுக்க வெளியூர் சென்றுவிட்டார். அங்கு தல தன் மகளுடன் சைக்கிளிங் சென்றுள்ளார். அப்போது அவரை பார்த்த ரசிகர் ஒருவர் தல என்று கூப்பிட்டுள்ளார். உடனே […]
தமிழ் திரையுலகில் தனக்கென்று நீங்காத ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித்.இவர் பெயரை சொன்னாலே அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்களை கொண்ண்டுள்ளார்.தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனது கடின உழைப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகராக வலம் வருகிறார். இவர் அண்ணாபல்கலைகழகத்தில் விமான கண்டுபிடிப்பு சம்மந்தமான துறையில் வேலை செய்வது பலர் அறிந்ததே.அவரை பற்றி பல்கலைக்கழக மாணவர்கள் மனம் நெகிழ்ந்து சிலவற்றை கூறியுள்ளனர். அஜித் ஒரு பிரபலமான நடிகராக இருந்தாலும் அதனை என்றுமே […]
தமிழ் திரையுலகில் தனக்கென்று நீங்காத ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித்.இவர் பெயரை சொன்னாலே அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்களை கொண்ண்டுள்ளார்.தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனது கடின உழைப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகராக வலம் வருகிறார். அஜித் மற்றும் டைரக்டர் சிவா இயக்கத்தில் விசுவாசம் படம் விரைவில் வெளிவர இருக்கின்றது.இதற்கிடையில் சமீபத்தில் நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்அதில் அஜித்தின் மனைவி நடிகர் ஷாலினியும் சேர்ந்து எடுத்துள்ளார்.
2002 ஆம் ஆண்டு வெளியான விசில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசை அமைக்க தொடங்கியவர் இசையமைப்பாளர் இமான். தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இவர் தெரிவித்தது என்னவென்றால் நன் சினிமா துறைக்கு வந்ததில் இருந்து அஜித் படத்திற்கு இசை அமைக்க ஆசை படுகிறேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித். இவரின் பெயரை சொன்னாலே அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர் பட்டாளம் இவருக்கு உள்ளது.இவருடைய படம் வெற்றிப்படமாக இல்லாவிட்டாலும் ஆன் ஸ்க்ரீனில் பார்த்தாலே போதும் என்று கூறும் ரசிகர்களும் இருக்கின்றனர். சமூகவலைத்தளங்களில் அஜித்தின் ஒவ்வொரு செயலுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும்.இந்நிலையில் நேற்று 2012ம் ஆண்டு வெளியான பில்லா 2 படத்தின் 6 வருட மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் கொண்டாடினர்.பில்லா 2 படத்தின் டீசர் வெளியான 7 […]