ரசிகர்களிடம் செல்போன் வாங்கி செல்பி எடுத்த தல அஜித்! நெகிழ்ந்த ரசிகர்கள்! செல்பி உள்ளே!

தல அஜித் தனது படங்களில் நடிப்பதை தவிர்த்து மற்ற திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதில்லை. மற்ற கேமிரா வெளிச்சம் படாமல் பார்த்துக்கொள்வார். ஆனாலும் ரசிகர்கள் எங்கு பார்த்தாலும் ஆர்ப்பரித்து கொண்டாடுவர்.
அதே போல அண்மையில் ரசிகர்கள் அஜித்தினை ஒரு இடத்தில பார்த்துவிட ரசிகர்கள் போட்டோ எடுத்துவிட கேட்டுகொண்டனர். ஆதலால் ரசிகர்களிடம் ஒரு போனை கேட்டு வாங்கி அதில் செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025