விஜய் மற்றும் அஜித் சேர்ந்து நடிக்காததற்கு தல அஜித் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் அவர்கள் ரஜினிக்கு இணையாக சினிமாயுலகில் வளர்ந்து நிற்பவர். அதை போன்று இவர்களுக்கென்று மிகப் பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டவர்.இவர்களின்படம் ரிலீஸ் என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். விஜய் அவர்கள் சமீபத்தில் மாஸ்டர் விழாவில் கூட நண்பர் அஜித் என்று கூறியது மிகவும் டிரெண்டானது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மாஸ்டர் படத்தின் ரிலீஸில் உள்ளது. மேலும் அஜித் அவர்கள் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இவர்களது ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை தான். அப்படி மட்டும் இணைந்து நடித்தால் அந்த படம் வசூலில் சாதனை படைப்பது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை கூட உயர்த்தும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் மற்றும் அஜித் சேர்ந்து நடிக்காததற்கு தல அஜித் விளக்கம் அளித்துள்ளார். அதில் எனக்கு மல்டி ஸ்டார்களை வைத்து நடிக்கும் படங்களில் நடிக்க விருப்பமில்லை என்றும், மேலும் ஒரு படம் மூலம் 1500தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். விஜய் தனியாக படம் செய்தால் அதன் மூலம் 1500 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதுவே இருவரும் சேர்ந்து நடித்தால் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்பு குறைய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். இந்த காரணத்தினால் தான் தல தளபதியுடன் இணைந்து படம் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்..
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…