சிரஞ்சீவி நடித்துள்ள பூலா சங்கர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேதாளம் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனையை படைத்தது. தமிழில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இந்த திரைப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யபட்டுள்ளது.
இந்த தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அஜித் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை மெஹர் ரமேஷ்இயக்குகிறார்.
இந்த தெலுங்கு ரீமேக்கிற்கு பூலா சங்கர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை சுருதி ஹாசனும் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இன்று மகா சிவராத்திரி என்பதால் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் முதல் பார்வை இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…