மாம்பழத்திலும் மருத்துவ நன்மைகள் இவ்வளவு உள்ளதா?

Published by
Rebekal

மாம்பழம் என்ற வார்த்தையை கேட்டாலே வாயில் எச்சில் ஊறுகிறது வழக்கம். மாம்பழத்தை விரும்பாதவர்கள் மாநிலத்தில் உண்டோ எனும் பழமொழியே உள்ளது. சுவைக்காக சாப்பிடக்கூடிய இந்த மாம்பழத்திலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளது, அவைகளை பார்ப்போம்.

மாம்பழத்திலுள்ள மருத்துவ நன்மைகள்

இரத்த அழுத்தத்தை போக்குவதில் மாம்பழம் அதிக பங்கு வகிக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது, உடல் எடையை அதிகரிக்க மாம்பழத்தை நிச்சயம் சாப்பிடலாம். 150 கி பழத்தில் 86 கலோரிகள் அடங்கியுள்ளது. செரிமானத்திற்கு மிகவும் முக்கிய பங்காற்றும் இந்த மாம்பழம், வயிற்றில் நொதிகள் உருவாக உதவுகின்றது.

இரத்தசோகையை நீக்கும் உடலை பாதுகாக்கிறது, கர்ப்பிணிகளுக்கு தேவைப்படக்கூடிய அதிக இரும்பு சத்துகளை இதுவே வழங்குகிறது. முகத்தில் காணப்படும் பருக்களை நீக்கி,  இளமையான தோற்றத்தை கொண்டு வருகிற. மூளை வளர்ச்சி மற்றும் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை இது கொடுக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு மாம்பழத்தின் இலை மிகவும் நல்லது. கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவக் கூடிய இந்த மாம்பழம் பாலுணர்ச்சியை தூண்டக் கூடியதாகும். உடலிலுள்ள புற்றுநோய் செல்களை அழிக்க இது சிறந்த தீர்வாகும்.

Published by
Rebekal

Recent Posts

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

2 hours ago

மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…

2 hours ago

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

3 hours ago

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ”இது வெறும் கீறல்தான்”- எலான் மஸ்க் பதிவு.!

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…

4 hours ago

ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…

4 hours ago

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…

5 hours ago