உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக உள்ளதா அருள்நிதியின் புதிய படம்!

தொடர்ந்து திரில்லர் கதையம்சம் உள்ள கதைக்களங்களாக தேர்வு செய்து தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி வருகிறார் நடிகர் அருள்நிதி. இவர் அடுத்ததாக களத்தில் சிந்திப்போம் எனும் படத்தில் ஜீவாவுடன் நடித்து வருகிறார்.
இந்த படத்தை அடுத்து இன்னாசி பாண்டியன் என்பவரது இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை ஊட்டியில் படக்குழு விரைவில் தொடங்க உள்ளதாம். இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025