ஆத்மிகா படங்களின் விளம்பரங்களில் பெரும்பாலும் ஹீரோயின்கள் புகைப்படம் இடம் பெறாதது குறித்து பேசியுள்ளளார்.
நடிகை ஆத்மிகா தமிழ் சினிமாவில் மீசையை முறுக்கு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து நரகாசுரன், காட்டேரி, கோடியில் ஒருவர், கண்ணே நம்பாதே ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் படங்களின் விளம்பரங்களில் பெரும்பாலும் ஹீரோயின்கள் புகைப்படம் இடம் பெறாதது குறித்து பேசியுள்ளளார்.
இதில் அவர் பேசியது “எல்லா படங்களிலும் இது பொருந்தாது சில திரைப்படங்களில் கதையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. கோடியில் ஒருவன் திரைப்படத்தின் போஸ்டரில் விஜய் ஆண்டனிக்கு நிகராக எனது பெயரையும் வெளியிட்டிருக்கிறார்கள். படங்களில் நடிக்க வாங்கும் சம்பளத்தை குறைக்கும் விஷயம் ஹோரோக்களுக்கு பொருந்தலாம். அவர்களுடன் ஒப்பிடும் போது ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறைவு, இன்றைய காலகட்டத்தில் கேரவன் போன்ற வசதிகள் தேவைப்படுகிறது என்னைப் பொருத்தவரையில் தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…