பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்க வேண்டும் என்று வைரமுத்து, கமலஹாசன், சேரன், மணிரத்னம் ஆகியோர் கடிதம்.
தமிழ் சினிமாவில் வித்தியசமான கதையை உருவாக்கி படமாக எடுப்பவர் இயக்குனர் பாரதிராஜா, முதன் முதலாக 16 வயதினிலே என்ற படத்தை இயக்கினார், அதனை தொடர்ந்து பாரதி ராஜா மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவாக்கிய அணைத்து படங்களும் மக்களுக்கி மத்தியில் நீங்காத இடம் பிடித்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் இவருக்கு இரன்டு 77வது பிறந்த நாள் அதனால் ரசிகர்கள் மற்றும் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு ‘ தாதா சாகேப் பால்கே’ விருது வழங்க இயக்குனர் பாலா மற்றும் வைரமுத்து, கமலஹாசன், சேரன், மணிரத்னம் ஆகியோர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளனர்.
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…