பிக் பாஸ் வீடு பட்டிமன்றம் : ஒரு போட்டிகளம், ஆனந்த குடும்பம்!

பிக் பாஸ் வீடு ஒரு போட்டிகளம், ஆனந்த குடும்பம் என்ற தலைப்பில் இன்று சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது.
பிக் பாஸ் வீட்டில் தினமும் ஒவ்வொரு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அது போல இன்று அங்கு பிக் பாஸ் வீடு ஆனந்த குடும்பம், போட்டிகளம் ஆகிய தலைப்பில் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் நிஷா, அனிதா, ரியோ என ஒவ்வொருவரும் தங்களது பேச்சு திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இதற்கான வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025