வெள்ளை வேட்டி சட்டையில் செம ஸ்மார்ட்டாக ‘பிக்பாஸ்’ சோம் சேகர்.!

வெள்ளை வேட்டி சட்டையில் செம ஸ்மார்ட்டாக உள்ள பிக்பாஸ் பிரபலமான சோம் சேகரின புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
பிக்பாஸ் சீசன் 4-ஆனது சமீபத்தில் முடிவடைந்தது.அதில் பங்கேற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சோம் சேகர்.யாரையும் புண்படுத்தாமல் சிரித்த முகத்துடன் இருக்கும் இவரது பிறந்தநாள் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றதும் ,அதில் பிக்பாஸ் சீசன் 4 பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சோம் சேகர் விளம்பர படமொன்றில் நடித்துள்ளதாக தெரிகிறது.வெள்ளை வேட்டி சட்டையில் செம ஸ்மார்ட்டாக உள்ள சோம் சேகரின் அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025