பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் லைக் மற்றும் டிஸ்லைக் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்துள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் புரோமோவில் அபிஷேக் பிரியங்காவுடனான உறவு குறித்து கலக்கத்துடன் கூறியிருந்தார். தற்பொழுது வெளியாகி உள்ள இரண்டாவது புரோமோவில் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் லைக் மற்றும் டிஸ் லைக் கொடுத்துக் கொள்கின்றனர்.
அந்த வகையில் தாமரைச்செல்வி இமான் அண்ணாச்சிக்கு லைக் கொடுக்கிறார். இந்த வீட்டில் தான் குழந்தை பருவத்தில் இருக்க விரும்பியது போல மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கூறுகிறார். மேலும், டிஸ் லைக் யாருக்கும் கொடுக்க வேண்டாம் சார் என சிரித்துக்கொண்டே கூறுகிறார். இதோ அந்த இரண்டாவது புரோமோ வீடியோ,
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…