BIGG BOSS 5 promo 3 : பாத்ரூம் கழுவுறதுக்கு சண்டையா …? கொளுத்தி போடுங்க!

இன்று கமல் சாரிடம் பாத்ரூம் கழுவுவதற்கு சண்டை வருகிறது என போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சொல்லி கொண்டிருக்கின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 7 வது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கான இரண்டு புரோமோ வெளியாகியுள்ள நிலையில், தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகி உள்ளது. அதில் பாத்ரூம் கழுவுவதில் பிரச்சனை போல, போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக மாறி மாறி கமல் சாரிடம் குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் ராஜு அபிஷேக் தான் சென்றால் மட்டும் தான் பாத்ரூம் கழுவுவேன் என ஆணவத்துடன் கூறுகிறார் என நக்கலாக தெரிவித்துள்ளார். இதனால் ராஜூ நன்றாகக் கொளுத்தி போடுகிறீர்கள் என நக்கல் செய்துள்ளார். இதோ அந்த புரோமோ வீடியோ,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!
May 5, 2025