பிக் பாஸ் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று போட்டியாளர் மதுமிதா திடீரென்று வெளியேறினார் அவர் நேற்று கமலுடன் மேடையில பேசுகையில் கையில் கட்டு போட்டு இருந்தார். இதனை பார்த்து பார்வையாளர்கள், அவர் பிக்பாஸ் வீட்டினுள் தற்கொலை முயற்சி செய்து கொண்டாரா என இன்யையத்தளத்தில், கேட்டு வந்தனர்.
நேற்று ஒளிபரப்பான எபிசோடிலும் மதுமிதா பேசியவை ஒளிபரப்பாகவில்லை. அவர் பேசியது கட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுமிதாவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ள அரூனா என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், பிக்பாஸ் வீட்டினுள் மதுமிதா எதார்த்தமாக காவிரி பிரச்சனையை பற்றி பேசியதாகவும் அதாவது வருணபகவான் தமிழ்நாட்டை சோதிக்கிறார் கர்நாடகாவுக்குமட்டும் மழை தருகிறார் என கூறியுள்ளார் எனவும்,
பிக்பாஸ் போட்டியில் உள்ள போட்டியாளர்களில் ஒருவரான ஷெரின் கர்நாடகத்தை சேர்ந்தவர், என்பதாலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஷேரினை குறிவைத்துதான் மதுமிதா பேசியுள்ளார் என எண்ணி மதுமிதாவை கிண்டல் செய்துள்ளனர் என்றும், அந்த பேச புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிக் பாஸில் என்ன நடந்தது என்று ஒளிபரப்பாகாத வரை அனைத்தும் மர்மமாகவே உள்ளது. அவர் உண்மையிலேயே அரசியல் பேசினாரா இல்லை எதார்த்தமாக பேசினாரா என பார்வையாளர்களுக்கு இன்னும் சரிவர தெரியவில்லை.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…