பிக் பாஸ் மதுமிதா திடீர் செய்தியாளர்கள் சந்திப்பு! பரபரப்பு பேட்டி!விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தானாக வெளியேறினார் போட்டியாளர் மதுமிதா. இதற்கான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. பிக் பாஸ்
மதுமிதா என்ன பேசினார்? எதற்காக வெளியேறினார்? நடந்தது என்ன?!பிக் பாஸ் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று போட்டியாளர் மதுமிதா திடீரென்று வெளியேறினார் அவர் நேற்று கமலுடன் மேடையில பேசுகையில்