பிக்பாஸ் சிபி மற்றும் அக்சரா இருவருக்கும் இடையே கலவரம்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நிகழ்ச்சி, 50 நாட்களை கடந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தற்போது வீட்டினுள் உள்ள அனைவருக்கும் ‘கனா காணும் காலங்கள்’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் அனைவரும் பள்ளி மாணவர்களாக உள்ளனர். அவர்களுக்கு தலைமை ஆசிரியராக சிபி உள்ளார். இந்நிலையில், அக்சரா தனது ஆடையை அயர்ன் பண்ணுவதற்கு, சிபியிடம் நேரம் கேட்கிறார். அதற்கு சீக்கிரம் சென்று வருமாறு கூறுகிறார். இதனால், ஆத்திரமடைந்த அக்சரா அங்கிருந்த பூந்தொட்டியை தள்ளிவிட்டு, நீ யாரு சொல்றதுக்கு? என கோபமாக கேள்வி கேட்கிறார். இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் சற்று நேரம் பரபரபபான் சூழல் ஏற்பட்டது.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…