கவின் அவர்கள் நடித்து முடித்துள்ள லிப்ட் படத்தில் பிகில் பட நடிகையான காய்த்ரி ரெட்டி நடித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளி வந்த திரைப்படம் பிகில். அட்லி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நயன்தாரா உட்பட பலர் நடித்திருந்தனர்.இதில் கால்பந்து விளையாட்டு வீராங்கனைகளாக இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, அமிர்தா ஐயர், ரேபா மோனிகா ஜான், காயத்ரி ரெட்டி உள்ளிட்ட பல நடிகைகள் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இதில் சிங்க பெண்ணாக நடித்த மாடலான காயத்ரி ரெட்டி கவின் அவர்களின் லிப்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், அதன் அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் பிரபலமான நடிகர் கவின் தற்போது லிப்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் .இவருக்கு ஜோடியாக பிகில் பட பிரபலமான அமிர்தா ஐயர் நடித்துள்ளார். கொலை மற்றும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் நிறைந்த லிப்ட் படத்தை வினீத் வரபிரசாத் இயக்கி ஹெப்சி தயாரிக்கிறார்.இதன் ஷூட்டிங் லாக்டவுனுக்கு முன்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ரசிகர்களிடம் பேசிய காய்த்ரி, இயக்குநர் வினீத் ஒரு அற்புதமான மனிதர் என்றும், நடிகர் கவின் பெரிய மனமுடையவர் என்றும் கூறியுள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…