பிறந்தது 2020 ஆம் ஆண்டு – வான வேடிக்கையுடன் மக்கள் கொண்டாட்டம்

- புத்தாண்டு தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.
- முதன் முதலாக நியூ சிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது.
ஆண்டுதோறும் புத்தாண்டு பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படம் பண்டிகை ஆகும்.2019-ம் ஆண்டு இன்றுடன் முடிந்து நாளை 2020 -ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. இந்த புத்தாண்டை வரவேற்கும் நிலையில் உலகம் முழுவதும் பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
உலக நாடுகளில் முதன் முதலாக நியூ சிலாந்தில் தான் புத்தாண்டு பிறக்கும் .அதேபோல் இந்த ஆண்டும் நியூ சிலாந்தில் புத்தாண்டு முதன் முதலாக பிறந்தது.புத்தாண்டை வரவேற்கும் விதமாக அங்கு உள்ள மக்கள் வானவேடிக்கையுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியுசிலாந்தில் புதிய ஆண்டு பிறந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025