#Breaking : வளசரவாக்கத்தில் வாக்களித்தார் நடிகர் சிவகார்த்திக்கேயன்…!

நடிகர் சிவகாத்திகேயன், வளசரவாக்கத்தில் வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடைமையை நிறைவேற்றியுள்ளார்.
இன்று காலை முதலே பிரபலங்கள் முதல் பாமர மக்கள் அனைவரும், வரிசையில் நின்று, ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், சினிமா பிரபலங்களான, கமல், ரஜினி, சிவகுமார், கார்த்தி, சூர்யா ஆகியோர் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, நடிகர் சிவகாத்திகேயன், வளசரவாக்கத்தில் வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடைமையை நிறைவேற்றியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி மறைவு : நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!
July 14, 2025