இளம் வாக்காளர்கள் அனைவரும் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் – பிரதமர் மோடி

இளம் வாக்காளர்கள் அனைவரும் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும்.

இளம் வாக்காளர்கள் அனைவரும் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும்.

தமிழகம், மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ள மக்கள் அனைவரும் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்றும், இளம் வாக்காளர்கள் அனைவரும் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

unknown node