அடடா..!மூளையின் செயல்பாட்டைக் கண்காணிக்க உதவும் ஹெல்மெட் – விலை எவ்வளவு தெரியுமா?..!

Published by
Edison
மூளையின் செயல்பாட்டைக் கண்காணிக்க உதவும் ஹெல்மெட் ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த பிரையன் ஜான்சன் என்பவர் உருவாக்கியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள கர்னல் நிறுவனத்தை சேர்ந்த பிரையன் ஜான்சன் என்பவர்,சென்சார்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் கூடுகளுடன் கூடிய  ஒரு புதுமையான ஹெல்மெட் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
மூளையின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ஹெல்மெட் மூலமாக,மூளையின் மின் தூண்டுதல்களையும், மூளையின் ரத்த ஓட்டம் உள்ளிட்டவற்றையும் கண்காணிக்க முடியும்.
இதனால் மனநல கோளாறுகள்,மூளை செயலிழப்பு,பக்கவாதம் பற்றிய நுண்ணுக்கமான செயல்பாடுகளை அறிய உதவும் என ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தலா இரண்டு பவுண்டுகள் எடையுள்ள,இந்த ஹெல்மெட்டின் விலையானது ரூ.37 லட்சம் ($ 50,000) ஆகும்.இதனைத் தொடர்ந்து,அடுத்த சில வாரங்களில் அமெரிக்காவில் இந்த ஹெல்மெட் ஆனது விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published by
Edison

Recent Posts

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

50 minutes ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 hour ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

2 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

2 hours ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

3 hours ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

3 hours ago