அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் சீனாவின் 8 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்ததுள்ளது, அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஒரு எடுத்துக்காட்டு அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் சீனாவின் 8 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்தார். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹுவா சுனிங் கூறுகையில், அமெரிக்காவின் நடவடிக்கை மிரட்டலுக்கு ஒரு எடுத்துக்காட்டு என கூறியுள்ளார்.
மேலும் இந்த உத்தரவை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட செயலி நிறுவனங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்க சீனா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், அமெரிக்கா தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், வெளிநாட்டு நிறுவனங்களை நியாயமற்ற முறையில் அடங்குவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், ட்ரம்பின் மொபைல் செயலிகள் தடை உத்தரவு 45 நாட்களில் நடைமுறைக்கு வரவுள்ளது. அதாவது ஜனவரி 20ஆம் தேதி புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் பதவி ஏற்று சில வாரங்களுக்குப் பின் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஆனால் இந்த உத்தரவும் அதன் செயல்பாடு குறித்தும் பைடன் நிர்வாகத்துடன் விவாதிக்கப்படவில்லை என மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…