சீன கொரோனா வைரஸ் தடுப்பூசி, இறுதி சோதனைகளைத் பிரேசிலில் தொடங்குகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பதில் சீன விஞ்ஞானிகள் முன்னணியில் உள்ளனர். முதலில் தொற்றுநோய் பரவிய சீனாவில், அங்குள்ள விஞ்ஞானிகளுக்கு இந்த வைரஸிற்கான தடுப்பூசிகளை தயாரிக்க அதிக மாதிரிகள் கிடைத்தன.
இதனையடுத்து, சீன மருந்து நிறுவனமான சினோவாக் பயோடெக் வளைகுடா நாடுகள் உட்பட, உலகின் பல நாடுகளில் வெற்றிகரமான தடுப்பூசி பரிசோதனைகளை நடத்தியுள்ளது. சீன மருந்து நிறுவனம் மருந்து கண்டுபிடிப்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகிற நிலையில், இந்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை தற்போது பிரேசிலில் தொடங்க உள்ளனர்.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…