நடிகர் விக்ரம் தமிழ் திரை உலகில் பல கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்துள்ளார். தற்பொழுது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில் இமைக்காநொடிகள், டிமான்டி காலனி ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து அவரின் இயக்கத்தில் தற்பொழுது கோப்ரா எனும் படத்தில் நடித்து வந்தார்.
கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று கதாநாயகன் விக்ரமின் 54-வது பிறந்த நாள், இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வரும் நிலையில் கோப்ரா படத்தின் இயக்குனர் மற்றும் குழுவினர் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அப்போது பேசிய இயக்குனர் அஜய் ஞானமுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் 18 மணிநேரம் தொடர் சண்டை காட்சிகளில் கூட கோப்ரா படத்தில் விக்ரம் நடித்து இருந்தார். அதன் பின்னும் சிறு சீன் எடுக்க வேண்டும் என சொன்னதற்கு முகம் சுளிக்காமல் சரி சொன்னவர் அவர் என விக்ரமைப் புகழ்ந்து தள்ளியுள்ளார். இதோ அந்த வீடியோ,
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…