ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். காஜல் ஹீரோயினாக நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில காட்சிகளால் திரையுலகில் சின்ன அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இப்படம் முழுவதும் 90களில் நாம் பெற்ற சின்ன சின்ன அனுபவங்களை தற்போது ஞாபகப்படுத்தும் வண்ணம் தயாராகி உள்ளது. தற்போது உள்ள நவீன உலகில் என்னென்ன சந்தோசங்களை இழந்தோம் என காட்டும் வண்ணம் இருக்கும் என படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தின் பாடல்கள் அண்மையில் ரிலீஸ் ஆனது. தற்போது அந்த பாடல்களை பாட்டு புத்தகமாக மாற்றி சென்னை முக்கிய திரையரங்குகளில் விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் படத்திற்கு புதிய ப்ரோமோஷன் ஏற்படுத்தியுள்ளனர்.
சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…
சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…
ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…