ஆரோக்கியத்தின் அழகி ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

Published by
Rebekal

ஆரோக்கியத்தின் அழகி என அழைக்கப்படக்கூடிய ஆரஞ்சு படத்தில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளது. இந்த நன்மைகள் குறித்து நாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த ஆரஞ்சு பழத்தில் கலோரிகள்  மிகக் குறைவாகக் காணப்படுவதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் தங்களது டயட்டில் இந்த ஆரஞ்சு பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் இந்த பழத்தில் உள்ள அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் காரணமாக உடலில் உள்ள பிரீரேடிக்கல் செல்களை அழிக்க உதவுகிறது. இந்த செல்கள் புற்றுநோய் உருவாவதற்கு காரணமாக அமைகிறது, அவற்றை அழிக்க ஆரஞ்சு பழம் உதவுகிறது.

இப்பழத்தில் உள்ள வைட்டமின் சி காரணமாக உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித்தருகிறது. மேலும் எலும்பு மண்டலங்களையும் வலுப்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க ஆரஞ்சு பழம் மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து ரத்த கொதிப்பு இருதய கோளாறு போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்க இந்த பழத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. அதிக அளவு நார்ச்சத்து கொண்டுள்ளதால் இது மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி அண்டிஆக்சிடன்ட்ஸ் காரணமாக இளமையான தோற்றத்தை தருகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை குறைத்து முடி கொட்டுதலை தவிர்த்து உடல் வெப்பத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

Published by
Rebekal

Recent Posts

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

6 hours ago

மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…

6 hours ago

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

7 hours ago

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ”இது வெறும் கீறல்தான்”- எலான் மஸ்க் பதிவு.!

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…

8 hours ago

ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…

8 hours ago

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…

8 hours ago