ஜி. வி பிரகாஷ் இசையமைத்துள்ள முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் கோல்ட் நைட்ஸ் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி. வி. பிரகாஷ் தற்போது கமல் பிரகாஷின் காதலிக்க நேரமில்லை படத்திலும், வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் படம் உட்பட ஒரே நேரத்தில் 9 படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் இசையமைப்பாளராக சூரரை போற்று, வாடிவாசல், தனுஷின் 43வது படம் என பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளாராம்.இந்த நிலையில் ஜி. வி. பிரகாஷ் முதல் முறையாக சர்வதேச ஆங்கில ஆல்பம் ஒன்றை தயாராகி கொண்டு வருகிறது.
ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த ஆல்பத்திற்கு கனடா நாட்டின் பிரபல பாடகியான ஜூலியா கர்தா குரல் கொடுத்துள்ளார். கோல்ட் நைட்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள எனது முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் விரைவில் வெளியிடவுள்ளதாகவும், அதன் பர்ஸ்ட் சிங்கிள் செப்டம்பர் 17ம் தேதி வெளியிடுவதாகவும், எனது கனவு நனவாக போவதாகவும் என்றும், உங்களுடைய அன்பும் , ஆசீர்வாதமும் தனக்கு தேவை என்றும் கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் பகிர்ந்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…