விரைவில் வெளிவரும் ஜி. வி-யின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் 'கோல்ட் நைட்ஸ்'.!ஜி. வி பிரகாஷ் இசையமைத்துள்ள முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் கோல்ட் நைட்ஸ் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.