தளபதி 64 படத்தில் இணைகிறாரா பேட்ட பட ஹீரோயின் !

நடிகை மாளவிகா மோகன் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.இந்நிலையில் இவர் பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை மாளவிகா மோகன் ரஜினி நடிப்பில் பொங்கல் விருந்ததாக திரைக்கு வந்த “பேட்ட” படத்தில் ஒரு முக்கிய ரோலில் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர்.
இந்நிலையில் விஜய்யின் “தளபதி 64” படத்தில் நடிகை மாளவிகா மோகன் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தற்போது ஒரு செய்தி பரவி வருகிறது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025