உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 20 ஆம் தேதி விருப்பமனு!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதனால் அரசியல் காட்சிகள் தங்களது பணிகளை தற்போதே தொடங்கிவிட்டன. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவோர் வரும் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து தாக்கல் செய்யலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், அதிமுக சார்பில் வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விருப்ப மனுக்களை பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் வருகின்ற 20 ஆம் தேதி விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025