இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் 770 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு.!

இங்கிலாந்தின் யுனைடெட் கிங்டத்தின் நார்த்ம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் 770 மாணவர்களுக்கு கொரோனாதொற்று பாதிப்பு உறுதி செயப்பட்டுள்ளதது, மேலும், நூற்றுக்கணக்கான மாணவர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
நேற்று ஒரு அறிக்கையில், பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் 770 பேரில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தற்போது அரசாங்க வழிகாட்டுதல்களின்படி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025